அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து START 0 ௦என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். பிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

30.12.11


ஆசிரியர் கல்விச் சுற்றுலாவுக்கு ரூ.8 கோடி ஒதுக்கீடு-30-12-2011

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில், இடைநிலைக் கல்வியான, 9 மற்றும் 10ம் வகுப்பு கல்வித் தரத்தை மேம்படுத்த, மத்திய அரசின் நிதியுதவியுடன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கு பயிற்சி, புதிய வகுப்பறை கட்டடம், புதிய ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.சேலம்: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ், 16 ஆயிரம் தமிழக ஆசிரியர்கள் கல்விப் பயணம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

27.12.11


ஜனகன மன தேசிய கீதத்துக்கு 100-வது ஆண்டு தினம்
புதுடெல்லி, டிச.27-
`அடிமை இந்தியா'வில், தேசிய உணர்வை தட்டி எழுப்பிய `ஜன கன மன' பாடல், முதன் முறையாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 1911-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி அன்று ஒலித்தது. இந்தியாவின் தேசிய கீதமான இந்த பாடலுக்கு நேற்று 100-வது ஆண்டு பிறந்த தினமாகும். 21-ம் நூற்றாண்டின் ஒப்பற்ற வங்கக்கவிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான தாகூர் என்று அழைக்கப்படும் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய இந்த பாடல், 1911-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முறையாக பாடப்பட்டது. விடுதலை போராட்ட காலத்தில் ஒவ்வொரு இந்தியரின் தேசப்பற்றை தட்டி எழுப்பிய பாடல் இது. 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ந்தேதி அன்று இந்த பாடல், இந்தியாவின் தேசியகீதமாக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. ஜனகன மன பாடலை 1911-ம் ஆண்டிலேயே வங்காள மொழியில் இருந்து ஆங்கில த்துக்கு தாகூர் மொழி பெயர்த்தார்.

26.12.11


பகுதி நேர ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு துவங்கியது-26-12-2011

பகுதி நேர ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு டிசம்பர் 26ம் தேதி துவங்கியது.

25.12.11


அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு இறுதி எச்சரிக்கை-25-12-2011

சென்னை: அங்கீகாரம் இல்லாத நர்சரி மற்றும் பிரைமரிப் பள்ளிகளுக்கு, நோட்டீஸ் அனுப்பப் பட்டிருப்பது, வெறும் மிரட்டல் கிடையாது; அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்யாவிட்டால், சம்பந்தபட்ட பள்ளிகள் இழுத்து மூடப்படும்.
இவ்வாறு ஆவேசத்துடன் கூறியிருப்பது தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்தினர்.

24.12.11


பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு இல்லாமல் பணி நியமனம்-24-12-2011

தமிழகத்தில் கல்வித் துறையை மேம்படுத்த தமிழக அரசு அதீத அக்கறை செலுத்தி வருகிறது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற இலக்கோடு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு இல்லாமல் முதல் றையாக துறை அதிகாரிகளே பணி நியமனம் செய்கின்றனர்.
 சிறப்பாக பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு விருது: முதல்வர்


சென்னை: தமிழகத்தில் சிறப்பாக பணிபுரியும் மூன்று அரசு ஊழியர்களுக்கு நல் ஆளுமை விருது என்ற பெயரில் விருது வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அரசின் திட்டங்களை ஊழியர்கள் கையாண்ட விதம், புது முயற்சி ஆகியவற்றின் அடிப்படையில் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பொது மக்களுக்கான சேவைகள், வரி மேலாண்மை, நிர்வாக சீர்திருத்தங்கள் ஆகியன செயல்படுத்தப்பட்ட முறையை பாராட்டும் வகையிலும் இருக்கும். ஆண்டுதோறும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் 2 லட்ச ரூபாய் பரிசு மற்றும் பதக்கம் ஆகியவை சுதந்திர தினத்தனறு முதல்வரால் வழங்கப்படும் எனவும், இதற்காக ஆண்டுக்கு 15 லட்ச ரூபாய் நிதி ஒதுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

22.12.11


100 சதவீதம் வருகை பதிவுள்ள மாணவர்களுக்கு ரூ.1000 பரிசு : சென்னை மாநகராட்சி அறிவிப்பு !    

பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பு - முழுமையான தொடர் மதிப்பீட்டுடன் கூடிய முப்பருவ பாடத்திட்டத்தினை செயல்படுத்துதல் - பருவத்திற்கு ஏற்ப பாடநுால்களைப் பிரித்து அச்சிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது

21.12.11


ஆறாம் வகுப்பு வரை இனி ஒரு புத்தகம் மட்டுமே


சென்னை, டிச.19: மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் விதமாக வரும் கல்வியாண்டில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஒரு பருவத்துக்கு ஒரு புத்தகத்தை மட்டுமே எடுத்துச் செல்லும் வகையில் புத்தகங்கள் பிரித்து அச்சடிக்கப்பட உள்ளன.

eLãiy¥gŸë¤ jiyik MÁça®fëèUªJ cjé¤ bjhl¡f¡ fšé mYty®fS¡F gâ kh‰w¤Â‰fhd
K‹Dçik¥ g£oaš 2011-2012

jäœehL bjhl¡f¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ, br‹id  600 006.

e.f.v©.37735/I2/2010      ehŸ   19 .12.2011 
---
bghUŸ :-

jäœehL bjhl¡f¡ fšé rh®ãiy¥gâ Áw¥ò éÂfë‹go 1.01.2011-¡fhd nj®ªnjh® bga® g£oaš tF¥ò-1, tif 2-š (Class-1, Category-2) jF thŒªj eLãiy¥gŸë jiyikahÁça®fS¡F tF¥ò-1, tif-1 (Class-1, Category-1)cjé bjhl¡f¡ fšé mYty®fshf gâkhWjš tH§FtJ rh®ªJ Cuh£Á x‹¿a/efuh£Á muR eLãiy¥gŸë jiyikahÁça®fŸ jF thŒªnjh® 2-« g£oaš btëæLjš rh®ò..
gh®it :-
1.
.bjhl¡f¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ e.f.v©.37735/I2/2010, ehŸ 22.11.2011 k‰W« 5.12.2011.
                 
2.
bjhl¡f¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ e.f.v©.37735/I2/2010-3, ehŸ 5.12.2011.
-----
                    jäœehL bjhl¡f¡ fšé rh®ãiy¥ gâ Áw¥ò éÂfëš tF¥ò-1, tif 2-š (Class-1, Category-2) cŸs jF thŒªj eLãiy¥gŸë jiyikahÁça®fS¡F tF¥ò-1, tif-1 (Class-1, Category-1) cjé bjhl¡f¡ fšé mYty®fshf gâkhWjš tH§FtJ rh®ªJ K‹Dçik¥g£oaš (1.01.2011 ãytu¥go jah® brŒJ btëæl¥g£lJ). mjid bjhl®ªJ 9.12.2011 m‹W br‹id-8, khãy kfë® nkšãiy¥gŸëæš  K‹Dçik¥ g£oaèš tçir v© 1 Kjš 150 tiu fyªjhŒÎ el¤j¥g£lJ.   mj‹ Ëd® V‰gL« fhè¥gâæl§fis ãu¥ò« bghU£L j‰nghJ jF thŒªnjh® K‹Dçik g£oaè‹go eLãiy¥gŸë jiyikahÁça®fis cjé¤ bjhl¡f¡ fšé mYty®fis gâkhWjš brŒÍ« bghU£L 2-« g£oaš                         www. Pallikalivi..ii  v‹w Ïizajs« _yK« mid¤J kh£l¤ bjhl¡f¡ fšé mYty®fS¡F és«gu gyifæš btëæL« bghU£L ä‹ mŠrš _y« mD¥Ã it¡f¥g£LŸsJ.  vdnt, r«gªj¥g£l eLãiy¥gŸë jiyikahÁça®fŸ j§fŸ étu§fis rçgh®¤J bfhŸS«go fåÎl‹ nf£L¡ bfhŸs¥gL»wh®fŸ.

            2. Ï¥bghUŸ rh®ªJ VnjD« KiwpL brŒtjhæ‹   26.12.2011-¡FŸ r«gªj¥g£l kht£l¤ bjh¡f¡ fšé mYty®fŸ _y« Ïa¡FeU¡F mD¥Ã it¡f¥gl nt©L« F¿¥Ã£l eh£fS¡FŸ F¿¥Ã£l nj¡F Ëd® bgw¥gL« vªj KiwpL« gçÓè¡f¥glkh£lhJ vdΫ m¿é¡fyh»wJ.


bjhl¡f¡ fšé Ïa¡FeU¡fhf
bgWe®
mid¤J kht£l¤ bjhl¡f¡ fšé mYty®fŸ

20.12.11

புத்தகச் சுமை இனி இல்லை, ஒரு பருவத்திற்கு ஒரே புத்தகம்-20-12-2011

வரும் கல்வியாண்டில் இருந்து 1 முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பாடங்களும் ஒரே புத்தகத்தில் அடங்கும் வகையில் ஒரு பருவத்திற்கு ஒரு புத்தகம் என்ற முறை அறிமுகமாகிறது. இதனால் புத்தகச் சுமை இனி இல்லை.

15.12.11

கல்விக்கான வீடியோ இணையதளம் : யூடியூப் அறிமுகம்


புதுடில்லி : 
வீடியோ பிரியர்களின் முடிசூடா மன்னனாக திகழ்வது யூடியூப் ஆகும். சர்வதேச மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற யூடியூப் நிறுவனம், பள்ளி குழந்தைகளுக்காக, கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டு‌ம் கொண்ட இணைய‌தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. "யூடியூப் ஃபார் ஸ்கூல்ஸ்" என்ற பெயரில் இந்த இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. 4.5 லட்சம் எண்ணிக்கையிலான கல்வி தொடர்பான வீடியோக்கள் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. பள்ளிகளில் ஸ்மார்‌ட்கிளாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுவரும் நிலையில், யூடியூப்பின் இந்த ‌சேவை ‌உற்ற பயனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பி.எட். நுழைவுத் தேர்வு-

கோவையில் உள்ள பாரதியார் பல்கலையில் பி.எட். பயில விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு 2012 மார்ச் 25ம் தேதி நடைபெறுகிறது.

14.12.11


தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பயிற்சி-14-12-2011

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளி, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு சென்னையில் டிசம்பர் 17ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

A|†R L¥« B| ˜R¥
T·¸L¸¥ 1 ˜R¥ 8-Y‰ Yh“YÛW fÚW| ˜Û\
AWNÖÛQ ÙY¸œ|

12.12.11


1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை
சென்னை, டிச.12: 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr12Dec11/pr121211_743.pdf


தொடக்கக் கல்வி - நடுநிலைப்பள்ளிகள் - அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் 2011-2012ஆம் கல்வி ஆண்டில் 65 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் தரம் உயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தோற்றுவித்தல் - ஆணை.
.http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/sed/sedu_t_201_2011.pdf

8.12.11


பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் ((Rashtriya Madhyamik Shiksha Abhiyan) - 2011-2012ஆம் கல்வி ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படவுள்ள 710 ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/நலத்துறை நடுநிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல் ஏற்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது
                                   http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/sed/sedu_t_199_2011.pdf

தொடக்கக் கல்வி - 2009 - 2010ஆம் கல்வி ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தொடக்கப் பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட 831 பள்ளிகளில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது

http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/sed/sedu_t_197_2011.pdf

பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் 2011 - 2012ஆம் கல்வியாண்டில் 710 ஊராட்சி ஒன்றிய / மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு / மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோன்றுவித்தல் ஆணை வெளியிடப்படுகிறது
                                             http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/sed/sedu_t_198_2011.pdf
ER«ÙRÖPeL L¥« A‡LÖ¡L· T‚›PjLºeh L°Áp¦j ÙNÁÛ]›¥ SÖÛ[ SPef\‰ 

7.12.11


உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங், வரும் 9ம் தேதி சென்னையில் நடக்கிறது. 


தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு 
http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr07Dec11/pr071211_725.pdf

5.12.11


jäœehL bjhl¡f¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ, br‹id 6.
e.f. v© 24790/n#2/2011 ehŸ   09.11.2011

bghUŸ

bjhl¡f¡ fšé  2011-2012-M« M©L¡Fça  gŸë ntiy eh£fS¡fhd fhym£ltiz rh®ªJ gŸë¤ jiyik MÁça®fS¡F m¿Îiu tH§f kht£l bjhl¡f¡ fšé mYty®fS¡F m¿Îiu tH§Fjš  rh®ò.



gh®it
1.
bjhl¡f¡ fšé Ïa¡Feç‹ brašKiwfŸ, e.f. v© 24790/n#2/2011 ehŸ 23.08.2011 k‰W« 01.11.2011.

2.
kht£l bjhl¡f¡ fšé mYty®fŸ T£l« ehŸ 05.11.2011.


*****

            gh®it(1)šfhQ« Ïa¡Feç‹ brašKiwfëš, 2011-12M« fšéah©oš gŸëahdJ 2011 #&‹ 15  Âw¡f¥g£ljdhš ntiy eh£fëš ÏH¥ò V‰g£l gŸë ntiy eh£fis

            j‰nghJ Ïa‰if Ïl‰ghLfŸ fhuzkhfΫ, mrhjhuz Nœãiy fhuzkhfΫ gšntW kht£l§fëš cŸq® éLKiw él¥g£LŸsJ.  Ïj‹ fhuzkhf bjhl¡f k‰W« eLãiy¥ gŸëfŸ 2011-2012« fšéah©oš 220 ntiy eh£fS¡F FiwÎ glhkš brašgL« ãiyæid cW brŒa nt©oa ãiy V‰g£LŸsJ.

            vdnt kht£l bjhl¡f¡ fšé mYty®fŸ ntiy Ïjid cW brŒÍ« t©z« 02.01.2012-èUªJ 30.04.2012 tiu x›bthU gŸë ntiy ehëY« gŸë TLjyhf 30 ãäl§fŸ brašg£L mjid ¡F cça m¿ÎiufŸ tH§»l mid¤J kht£l bjhl¡f¡ fšé mYty®fS¡F« bjçé¡f¥gL»wJ.

bjhl¡f¡ fšé Ïa¡Fe®.
bgWe®
mid¤J kht£l bjhl¡f¡ fšé mYty®fŸ.

சமச்சீர் கல்விக் குழு மாற்றியமைப்பு-05-12-2011

குழந்தைகளுக்கான கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தியுள்ளதை அடுத்து, ஏற்கனவே அமைக்கப்பட்ட தமிழ்நாடு சமச்சீர் கல்வி சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அமைப்பை, பள்ளிக் கல்விக்கான மாநில பொது வாரியமாக மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

3.12.11

ஆசிரியர் பயிற்றுனர்கள் தினமும் காலை 8.40 மணி முதல் 9 மணிக்குள் அந்தந்த வட்டார வள மைய த்தில் ஆஜராகி, வருகையை கட்டாயம் பதிவு செய்த பின்னரே பள்ளி பார்வையிடலுக்குச் செல்ல வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.பள்ளி பார்வைக்குச் செல்லும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆசிரியர்கள் பணியில் இல்லாதபட்சத்தில், அவர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என்றும் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.  இந்த நடைமுறை டிசம்பர் 1  முதல் அமலுக்கு வந்துள்ளது. தொலைதூரத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஆய்வுக்குச் செல்வதென்றால், முதல் நாளே ‘மூவ்மென்ட் ரிஜிஸ்டரில்’ பதிவு செய்துவிட் டுச் செல்ல தடையி ல்லை,’’ 

Bp¡VŸ ŒVU]†‡¼h ÚTÖyz† ÚRŸ° iPÖ‰
PÖePŸ WÖURÖÍ A½eÛL



69 UÖYyP L¥« A‡LÖ¡L· CPUÖ¼\•
46 RÛXÛU Bp¡VŸLºeh TR« EVŸ°


ÙNÁÛ], zN.3-

R–²SÖ| ˜µY‰• 69 UÖYyP L¥« A‡LÖ¡L· CPUÖ¼\• ÙNšVTy|·[]Ÿ. 46 AWr T·¸ RÛXÛU Bp¡VŸLºeh TR« EVŸ° A¸eLTy| UÖYyP L¥« A‡LÖ¡VÖL ŒV–eLTy|·[]Ÿ.

2.12.11


CÛPŒÛX Bp¡VŸL· T‚eh NÖÁ½R²N¡TÖŸ†R¥
3, 4 ÚR‡L¸¥ UÖYyP RÛXSLŸL¸¥ SPef\‰

ÙNÁÛ],zN.2-

CÛPŒÛX Bp¡VŸL· 1,743 ÚTŸLÛ[ ÚRŸ° ÙNšYR¼LÖ] NÖÁ½R² N¡TÖŸ†R¥ T‚ zN•TŸ 3 U¼¿• 4 ÚR‡L¸¥ A‹R‹R UÖYyP RÛXSLWjL¸¥ SÛPÙT\ E·[‰.

TyPRÖ¡ Bp¡VŸ ŒVU]†‰eh Bp¡VŸ Rh‡ ÚRŸ° LyPÖV•
AWr A½«“


ÙNÁÛ], zN.2-

TyPRÖ¡ Bp¡VŸ ŒVU]†‡¥ Bp¡VŸ Rh‡ ÚRŸ° LyPÖV• GÁ¿ AWr A½«†‰·[‰.

1.12.11


37 ˜RÁÛU L¥« A‡LÖ¡L· CPUÖ¼\•
18 UÖYyP L¥« A‡LÖ¡Lºeh TR« EVŸ°


ÙNÁÛ], zN.1-

R–²SÖ| ˜µY‰• 37 ˜RÁÛU L¥« A‡LÖ¡L· CPUÖ¼\• ÙNšVTy| E·[]Ÿ. 18 UÖYyP L¥« A‡LÖ¡Lºeh ˜RÁÛU L¥« A‡LÖ¡VÖL TR« EVŸ° A¸eLTy| E·[‰.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் இயக்குனராக இருந்த ஜெயஸ்ரீ ரகுநந்தன் மாற்றம்; புதிய திட்ட இயக்குனராக முஹம்மத் அஸ்லாம் நியமனம். 
பள்ளிகளில் வேலை நாட்கள் குறைப்புக்கு ஆணை : தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்.
http://www.dinamalar.com//News_Detail.asp?Id=358913&

பள்ளிக் கல்வி - முதுகலை ஆசிரியர் நியமனம் - வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யும் முறையை மாற்றி, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலமாக நியமனம் செய்தல் - ஆணை
.http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/sed/sedu_t_175_2011.pdf

ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவது - ஆணை.
                                  http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/finance/fin_t_325_2011.pdf

27.11.11

 பகுதி நேர ஆசிரியர் நியமனம் -அரசாணை
aeeo panel 2011-12
click here   http://www.box.com/s/vmkkafgqzk1tcecshecf