அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து START 0 ௦என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். பிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

19.6.12

AEEO மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு 
www.box.com/s/b484cd81075f8af61a95
 AEEO - துணை முன்னுரிமைப்  பட்டியல்
www.box.com/s/ede74e2af1250f80372b

5.6.12


தொடக்கக் கல்வி இயக்ககம் - ஆசிரியர் பொது மாறுதல் - தொடக்க / நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2012 - 2013ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல் - விண்ணப்பங்கள் பெறுதல் குறித்து அறிவுரைகள் வழங்குதல். www.box.com/s/5eb36e4f793abe6b6d12

31.5.12

தொடக்கக் கல்வி இயக்குநரின் அறிவுரைக் கடிதம்
www.box.com/s/80ce3c242bf35ec7583d

25.5.12

2012-13 பொது மாறுதலில் கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள்

19.5.12


பள்ளிக் கல்வித் துறையில், 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றப் பட்டுள்ளனர்.

www.box.com/s/974b0881e809a3348725


ஆசிரியையிடம் ரூ1 லட்சம் மோசடி கருவூல அலுவலர் அதிரடி சஸ்பெண்ட்

காஞ்சிபுரம்:ஆசிரியையிடம்
ரூ1லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கருவூல அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


ஆசிரியர் தகுதித் தேர்வு(டி.இ.டி.,), ஜூன் 3ம் தேதி நடைபெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு, வேறு தேதிக்கு மாற்றப்படுமா என்பது குறித்து, தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும், திட்டமிட்டபடி நடந்து வருகின்றன.டி.இ.டி., தேர்வு, திட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி நடைபெறும். இதில், எவ்வித மாற்றமும் கிடையாது" என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறினார்.

18.5.12

தலைமை ஆசிரியர்களுக்கு பாடநூல்கள் மே 22 க்குள் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள்  வழங்கிட உத்தரவு
மாநில செயற்குழுவில் முடிவு
 # ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு மூலம் ஆசிரியர் மாறுதல் நடத்திடக்கோரியும், 
# இடைநிலைஆசிரியரின்   ஊதிய முரண்பாடுகளை களைந்து, தர ஊதியம் ரூபாய் 4200 வழங்கிடக்கோரியும்
ஜூன்-13 ம் தேதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம். 

10.5.12

தொடக்கக் கல்வித் துறையின் இயக்குனராக
 திரு . இராமேஸ்வரமுருகன் அவர்கள்
 பதவி ஏற்றுள்ளார்கள்.
திரு. சங்கர் அவர்கள்
 ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக
 பதவி ஏற்றுள்ளார்கள்

27.4.12

பள்ளி விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கும் நாள் www.box.com/s/600e329ca7d853674161

ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு 2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் - விண்ணப்பங்கள் பெறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

www.box.com/s/db0b82054f983a26fea7

19.4.12

2012-13 பொது மாறுதலுக்கு உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் விண்ணப்பங்கள் அளிக்கலாம் 

www.box.com/s/8a488d52368e5d879247

17.4.12


ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யவேண்டும்-அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை

13.4.12

இயக்குநரின் தமிழ் புத்தாண்டு தின வாழ்த்து- கடிதம் http://www.box.com/s/0178cb31fd875eadc9b2
ஆறாவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை சரி செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது . மூன்று பேர் கொண்ட இந்தக் குழுவிற்கு மூன்று மாத அவகாசம் அளித்துள்ளது .
http://www.box.com/s/6f9e6d45b8a22cce91b0

9.4.12

அகவிலைப்படி உயர்வு - முதல்வர் அறிவிப்பு 

http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr09Apr12/pr090412_110_CM.pdf

27.3.12

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி - திட்ட இயக்குநர் கடிதம் http://www.box.com/s/396662e8ff7ce3475901

முப்பருவ பாட திட்டம்

முதல் பருவ பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியீடு-27-03-2012

 வரும் கல்வியாண்டுக்கான, ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு, முதல் பருவ பாடத்திட்டங்கள், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

25.3.12

பள்ளி வேலை நேரத்தில் செல்போன் பயன்பாடு தவிர்த்தல் http://www.box.com/s/72e6d4d9810439dcefc3

23.3.12


TAMIL NADU TEACHER ELIGIBLITY TEST (TNTET) - 2012
http://trb.tn.nic.in/TET2012/20032012/msg.htm

3.3.12

உலக பெண்கள் தினம் - இயக்குநரின் கடிதம்
http://www.box.com/s/kz35m1f3g6sm6s5szh04

29.2.12


முதுநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு அறிவிப்பு-29-02-2012

 பள்ளி மேல்நிலை ஆசிரியர்(PG Assistant), உடற்கல்வி இயக்குநர்(Grade -1) ஆகியோருக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான விண்ணப்ப விற்பனை - 16 மார்ச்,2012 முதல் துவங்குகிறது.
விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசித் தேதி - 30 மார்ச், 2012.
எழுத்துத் தேர்வுக்கான தேதி - 27 மே, 2012.(காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை)
விண்ணப்பத்தை, அனைத்து மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் நேரடியாக சென்று ரூ.50 கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட Challan பயன்படுத்தி, State Bank of India -வின் எந்த கிளையில் வேண்டுமானாலும் தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம். பொதுப் பிரிவினருக்கு ரூ.500ம், SC/ST/PH/VH பிரிவினருக்கு ரூ250ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேறு முறையில் தேர்வு கட்டணம் செலுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த Challan, வங்கிக்கு ஒன்று, மாணவருக்கு ஒன்று, ஆசிரியர் தேர்வாணையத்திற்கு ஒன்று என்ற வகையில் மொத்தம் 3 இருக்கும்.
இறுதி நாளுக்குள், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, கட்டணம் செலுத்திய Challan உடன், நேரடியாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சென்று சமர்ப்பித்து, அதற்கான சான்றையும்(acknowledgement) பெற வேண்டும். மற்றபடி, விண்ணப்பத்தை ஆசிரியர் தேர்வாணையத்திற்கு நேரடியாக அனுப்பக்கூடாது.
மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த தேர்வு நடைமுறையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதைப் பற்றி விரிவான விபரம் அறிய http://trb.tn.nic.in/PG2012/28022012/Notification.pdf என்ற இணையதளம் செல்க.
30 மார்ச், 2012 அன்று மாலை 5.30 மணிக்கு பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மற்றபடி, இந்தத் தேர்வைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள http://trb.tn.nic.in/PG2012/28022012/Notification.pdf என்ற இணையதளம் செல்க.

28.2.12

இயக்குநரின் கடிதம் 
http://www.box.com/s/djvyjans5q7v0yxkbtst

30.1.12


திரிசங்கு நிலையில் பகுதி நேர ஆசிரியர் நியமனம்-30-01-2012

தமிழகத்தில் அரசு பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இசை, தையல், ஓவியம், உடற்கல்வி, கம்ப்யூட்டர் ஆகிய பாடங்களை பயிற்றுவிக்கும் பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்து வந்தது.பகுதி நேர ஆசிரியர்கள் பணி நியமனத்துக்காக அரசிடமிருந்து தெளிவான மறு உத்தரவை எதிர்பார்த்து கல்வித்துறை காத்திருக்கிறது.

21.1.12

அரசாணை 216 தொடக்க கல்வி இயக்குனர் கடிதம் மற்றும் விண்ணப்பம் 
http://www.box.com/s/ksvdyczusqecftx8ap4q

9.1.12

 இயக்கத்தின் கோரிக்கை விவரம்
http://www.box.com/s/3tshllzomr50ho652ak1
 இயக்கத்தின் கோரிக்கை விவரம்
http://www.box.com/s/zo7kz2m7snulvhu9h5bp

 Tamil Nadu Revised Scales of Pay, 2009 – Revision of scale of pay of certain categories of Teachers -- Fixation of pay in the Selection Grade / Special Grade – Clarification – Issued.  

7.1.12


779 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு கழிவறை வசதி: முதல்வர் உத்தரவு

சென்னை, ஜன.7: தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 1,369 பள்ளிகளில் 779 பள்ளிகளில் கழிவறை கூடங்கள் இல்லாதிருப்பதை அறிந்த முதல்வர் ஜெயலலிதா இந்த 779 பள்ளிகளிலும்  உடனடியாக கழிவறைக் கூடங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
School Education – Right to Education Act , 2009 - Constitution of School Management Committee             
                 http://www.tn.gov.in/gosdb/gorders/sed/sedu_e_213_2011.pdf

3.1.12


10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அறிவிப்பு-03-01-2012

2.1.12


தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் - தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய மொத்த பணிக்காலத்தை 01.06.1988க்கு பின்னர் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்த காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது
                                                    http://www.box.com/s/7ctrmlozl1zalazyy2cb


மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2010-2011 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன
http://www.box.com/s/4dhxv637szvarsalxjyv