tag:blogger.com,1999:blog-26965097591946117332024-03-05T12:36:39.708+05:30தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிtestf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-2696509759194611733.post-81082313044495927422012-06-19T22:42:00.000+05:302012-06-19T22:42:24.444+05:30

AEEO மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு

www.box.com/s/b484cd81075f8af61a95

testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-14493983529846108252012-06-19T22:37:00.003+05:302012-06-19T22:37:56.115+05:30

AEEO - துணை முன்னுரிமைப்  பட்டியல்

www.box.com/s/ede74e2af1250f80372b
testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-31441360221391026612012-06-05T17:01:00.000+05:302012-06-05T17:01:34.937+05:30

தொடக்கக் கல்வி இயக்ககம் - ஆசிரியர் பொது மாறுதல் - தொடக்க / நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2012 - 2013ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல் - விண்ணப்பங்கள் பெறுதல் குறித்து அறிவுரைகள் வழங்குதல். www.box.com/s/5eb36e4f793abe6b6d12

testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-74540224120321777242012-05-31T20:30:00.001+05:302012-05-31T20:30:31.457+05:30

தொடக்கக் கல்வி இயக்குநரின் அறிவுரைக் கடிதம்

www.box.com/s/80ce3c242bf35ec7583d
testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-59709803519356427412012-05-25T18:45:00.000+05:302012-05-25T18:53:45.831+05:30

2012-13 பொது மாறுதலில் கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள்

www.box.com/s/45ea3d0b9f3dd6d7f915

testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-44909280634208714392012-05-19T16:45:00.000+05:302012-05-19T16:45:27.052+05:30

பள்ளிக் கல்வித் துறையில், 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றப் பட்டுள்ளனர்.

www.box.com/s/974b0881e809a3348725

testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-28417354456645884282012-05-19T16:40:00.000+05:302012-05-19T16:40:13.285+05:30

ஆசிரியையிடம் ரூ1 லட்சம் மோசடி கருவூல அலுவலர் அதிரடி சஸ்பெண்ட்

காஞ்சிபுரம்:ஆசிரியையிடம்
ரூ1லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கருவூல அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஜெகதாம்பாள் (60) ஓய்வு பெற்ற ஆசிரியை. இவருக்கு விடுப்பு நல (லீவு சரண்டர்) தொகை
ரூ1லட்சத்து 6 ஆயிரம், வரவேண்டி இருந்தது. அதற்காக காஞ்சிபுரம் சார்நிலை கருவூல அலுவலகத்தை அணுகினார்.
கருவூல அலுவலர்கள் ஜெகதாம்பாளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தி விட்டதாக கூறினர். வங்கியில் சென்று விசாரித்தபோது ஜெகதாம்பாள் பெயருக்கு கருவூலத்தில் இருந்து எந்த பணமும் வரவில்லை என்றனர். எனவே ஜெகதாம்பாள் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து ஜெகதாம்பாள் உதவி கருவூல அலுவலர் செல்வராஜிடம் புகார் செய்தார். கருவூல அதிகாரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கருவூல இளநிலை உதவியாளர் பிரபாகரன், கருவூலத்தில் இருந்து வங்கிக்கு கொடுத்தனுப்பிய சிடியில் ஜெகதாம்பாள் பெயருக்கு பதில் தனது உறவினர் மணிகண்டன் என்பவரின் பெயரை சேர்த்து வங்கியில் கொடுத்தது தெரியவந்தது.
மேலும் பணம் முழுவதையும் ஏடிஎம் கார்டு மூலம் மணிகண்டன் எடுத்துள்ளார். இதற்கு பிரபாகரன் உதவி செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பிரபாகரனை கருவூல அதிகாரி நேற்று சஸ்பெண்ட் செய்து உத்திரவிட்டார். மோசடி தொடர்பாக பிரபாகரனை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். இந்த மோசடியில் வேறு நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்று கூடுதல் விசாரணை நடக்கிறது.

testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-6106611165438054652012-05-19T16:26:00.000+05:302012-05-19T16:26:46.824+05:30

ஆசிரியர் தகுதித் தேர்வு(டி.இ.டி.,), ஜூன் 3ம் தேதி நடைபெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு, வேறு தேதிக்கு மாற்றப்படுமா என்பது குறித்து, தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும், திட்டமிட்டபடி நடந்து வருகின்றன.டி.இ.டி., தேர்வு, திட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி நடைபெறும். இதில், எவ்வித மாற்றமும் கிடையாது" என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறினார்.

எனவே, ஜூன் 3ம் தேதி டி.இ.டி., தேர்வு நடைபெறும்; இதில், எவ்வித மாற்றமும் கிடையாது. ஆறு லட்சத்து 56 ஆயிரத்து 54 பேர், தேர்வை எழுத உள்ளனர். இவர்களுக்கு, "ஹால் டிக்கெட்" தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில், அனைத்து தேர்வர்களுக்கும் இவை அனுப்பி வைக்கப்படும்; இணையதளத்திலும் வெளியிடப்படும்.

வீட்டு முகவரிக்கு, "ஹால் டிக்கெட்" கிடைக்கப் பெறாதவர்கள், இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதை வைத்தே, தேர்விலும் பங்கேற்கலாம்.

முதுகலை தேர்வு: வரும் 27ம் தேதி, முதுகலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நடக்கிறது. இதே நாளில், ரயில்வே தேர்வும் நடப்பதாகக் கூறப்பட்டது. இதுபற்றி விசாரித்ததில், ஐ.டி.ஐ., - பி.எஸ்சி., பாலிடெக்னிக் போன்ற கல்வித் தகுதி உடையவர்களுக்கான தேர்வுதான் அன்று நடக்கிறது.

அத்தேர்வுக்கும், முதுகலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. எனவே, முதுகலை ஆசிரியர் தேர்வு, 740 மையங்களில் திட்டமிட்டபடி நடைபெறும். இத்தேர்வு குறித்தும், தேர்வு செய்யப்படும் முறை குறித்தும், தவறான தகவல்களை யாராவது பரப்பினால், அதை தேர்வர்கள் நம்பக்கூடாது.

தேர்வு, நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும். தகுதி அடிப்படையில்தான், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். எனவே, இந்த விஷயத்தில் தேர்வர்கள் உஷாராக இருக்க வேண்டும். டி.இ.டி., தேர்வு மூலம், 18 ஆயிரத்து 343 பட்டதாரி ஆசிரியர்களும், 5,451 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்படுவர்.

விடைகள் வெளியீடு: தேர்வர்களுக்கு, விடைத்தாள் நகல் வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. விடைத்தாளுடன் சேர்த்து மற்றொரு விடைத்தாள் வெற்று நகல் வழங்கப்படுகிறது. விடைகளை குறிப்பிடும்போது, அது நகலிலும் பதிவாகும். தேர்வு முடிந்து, முடிவுகள் வெளியிட்டதும், இனி விடைகளை இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்

testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-69970210969946015912012-05-18T15:24:00.000+05:302012-05-18T15:24:07.189+05:30

தலைமை ஆசிரியர்களுக்கு பாடநூல்கள் மே 22 க்குள் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் வழங்கிட உத்தரவு

www.box.com/s/0d58d3e938a00abfaffb

testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-66392147589693991942012-05-18T15:11:00.001+05:302012-05-18T15:11:11.995+05:30

மாநில செயற்குழுவில் முடிவு

# ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு மூலம் ஆசிரியர் மாறுதல் நடத்திடக்கோரியும்,

# இடைநிலைஆசிரியரின்  ஊதிய முரண்பாடுகளை களைந்து, தர ஊதியம் ரூபாய் 4200 வழங்கிடக்கோரியும்

ஜூன்-13 ம் தேதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-76182620296994416082012-05-10T21:15:00.000+05:302012-05-10T21:15:10.927+05:30

தொடக்கக் கல்வித் துறையின் இயக்குனராக

திரு . இராமேஸ்வரமுருகன் அவர்கள்

பதவி ஏற்றுள்ளார்கள்.

திரு. சங்கர் அவர்கள்

ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக

பதவி ஏற்றுள்ளார்கள்
testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-32664196343229913712012-04-27T23:40:00.001+05:302012-04-27T23:40:09.422+05:30

பள்ளி விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கும் நாள் www.box.com/s/600e329ca7d853674161

testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-67604536125714191612012-04-27T23:13:00.001+05:302012-04-27T23:19:28.113+05:30

ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு 2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் - விண்ணப்பங்கள் பெறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

www.box.com/s/db0b82054f983a26fea7

testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-49770348156067517182012-04-19T23:34:00.004+05:302012-04-19T23:50:16.251+05:30

2012-13 பொது மாறுதலுக்கு உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் விண்ணப்பங்கள் அளிக்கலாம்

www.box.com/s/8a488d52368e5d879247

testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-83476401218177535192012-04-17T21:32:00.001+05:302012-04-17T21:33:12.195+05:30

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யவேண்டும்-அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருத்துறைப்பூண்டி வட்டார கிளை சார்பில் பணிநிறைவு பெறுவோருக்கு பாராட்டு விழா, தேசிய நல்லாசிரியர் விருது பெற்றோருக்கும், மாநில அறிவியல் கண்காட்சியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு பாராட்டுவிழா திருத்துறைப்பூண்டியில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியது:
. நாடுமுழுவதும் 2500 நவோதயா பள்ளிகளை மத்திய அரசு துவங்கவுள்ளது. இதில் 1250 திறக்கப்படவுள்ளது. இதில் கிராமப்புற மாணவர்கள் படிக்கமுடியாது. ஏழை மாணவர்களின் படிப்பு பாதிக்கும். ஆசிரியர் தகுதிதேர்வை ரத்துசெய்யவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது பாராளுமன்றம் முன் 2 நாள் 2 லட்சம் ஆசிரியர்களை திரட்டி மறியல் நடைபெறுகிறது. அதன்பின்னர் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அக்டோபர் 4, 5 அஸ்ஸாம் கவுகாத்தியில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
இதில் மாநில பொருளாளர் தமிழ்செல்வன், முன்னாள் மாநில தலைவர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் மதிவாணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-62294404089071670442012-04-13T19:20:00.002+05:302012-04-13T19:20:35.122+05:30

இயக்குநரின் தமிழ் புத்தாண்டு தின வாழ்த்து- கடிதம் http://www.box.com/s/0178cb31fd875eadc9b2
testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-79185073436200093592012-04-13T19:14:00.001+05:302012-04-13T19:14:48.796+05:30

ஆறாவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை சரி செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது . மூன்று பேர் கொண்ட இந்தக் குழுவிற்கு மூன்று மாத அவகாசம் அளித்துள்ளது .

http://www.box.com/s/6f9e6d45b8a22cce91b0

testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-62930477937984875642012-04-09T15:26:00.000+05:302012-04-09T15:26:00.648+05:30

அகவிலைப்படி உயர்வு - முதல்வர் அறிவிப்பு

http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr09Apr12/pr090412_110_CM.pdf
testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-48272109317577638532012-03-27T21:27:00.003+05:302012-03-27T21:31:01.517+05:30

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி - திட்ட இயக்குநர் கடிதம் http://www.box.com/s/396662e8ff7ce3475901

testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-48041063826905326852012-03-27T21:13:00.001+05:302012-03-27T21:13:18.394+05:30

முப்பருவ பாட திட்டம்

http://www.dtert.tn.nic.in/trimester.html

testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-64308140356500426542012-03-27T20:57:00.001+05:302012-03-27T20:58:49.367+05:30

முதல் பருவ பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியீடு-27-03-2012

வரும் கல்வியாண்டுக்கான, ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு, முதல் பருவ பாடத்திட்டங்கள், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக, ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும், இந்த முறையில் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இரண்டாவது கட்டத்தில், 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக, எட்டாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் தரத்தை மேம்படுத்தி, அவற்றை மூன்று பிரிவுகளாக அச்சிடும் பணி நடந்து வருகிறது.

வகுப்பு வாரியாக, முதல் பருவ பாடத்திட்டங்கள், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரக இணையதளத்தில் (www.dtert.tn.nic.in) பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, தமிழ் பாடம் நீங்கலாக, இதர பாடங்களுக்கு, முப்பருவ கல்வி முறை திட்டத்தின் கீழ் தயார் செய்யப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஒன்பதாம் வகுப்பிற்கு முழு ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் பெற விரும்பும் பதிப்பகங்கள், பாடப் புத்தகங்களின் இரு நகல்களை, ஏப்., 20ம் தேதிக்குள், &'உறுப்பினர் - செயலர், மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி), கல்லூரி சாலை, சென்னை-6&' என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என, பள்ளிக் கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-61903415175312005122012-03-25T22:27:00.001+05:302012-03-25T22:27:03.085+05:30

பள்ளி வேலை நேரத்தில் செல்போன் பயன்பாடு தவிர்த்தல் http://www.box.com/s/72e6d4d9810439dcefc3
testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-45875090670393480182012-03-23T17:05:00.004+05:302012-03-23T17:05:46.234+05:30

TAMIL NADU TEACHER ELIGIBLITY TEST (TNTET) - 2012

http://trb.tn.nic.in/TET2012/20032012/msg.htm
testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-71834539399905417502012-03-03T11:28:00.001+05:302012-03-03T11:28:46.818+05:30

உலக பெண்கள் தினம் - இயக்குநரின் கடிதம்

http://www.box.com/s/kz35m1f3g6sm6s5szh04

testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696509759194611733.post-19364044835098195042012-02-29T17:59:00.003+05:302012-02-29T17:59:37.308+05:30

முதுநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு அறிவிப்பு-29-02-2012

பள்ளி மேல்நிலை ஆசிரியர்(PG Assistant), உடற்கல்வி இயக்குநர்(Grade -1) ஆகியோருக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கான விண்ணப்ப விற்பனை - 16 மார்ச்,2012 முதல் துவங்குகிறது.

விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசித் தேதி - 30 மார்ச், 2012.

எழுத்துத் தேர்வுக்கான தேதி - 27 மே, 2012.(காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை)

விண்ணப்பத்தை, அனைத்து மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் நேரடியாக சென்று ரூ.50 கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட Challan பயன்படுத்தி, State Bank of India -வின் எந்த கிளையில் வேண்டுமானாலும் தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம். பொதுப் பிரிவினருக்கு ரூ.500ம், SC/ST/PH/VH பிரிவினருக்கு ரூ250ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேறு முறையில் தேர்வு கட்டணம் செலுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த Challan, வங்கிக்கு ஒன்று, மாணவருக்கு ஒன்று, ஆசிரியர் தேர்வாணையத்திற்கு ஒன்று என்ற வகையில் மொத்தம் 3 இருக்கும்.

இறுதி நாளுக்குள், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, கட்டணம் செலுத்திய Challan உடன், நேரடியாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சென்று சமர்ப்பித்து, அதற்கான சான்றையும்(acknowledgement) பெற வேண்டும். மற்றபடி, விண்ணப்பத்தை ஆசிரியர் தேர்வாணையத்திற்கு நேரடியாக அனுப்பக்கூடாது.

மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த தேர்வு நடைமுறையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதைப் பற்றி விரிவான விபரம் அறிய http://trb.tn.nic.in/PG2012/28022012/Notification.pdf என்ற இணையதளம் செல்க.

30 மார்ச், 2012 அன்று மாலை 5.30 மணிக்கு பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மற்றபடி, இந்தத் தேர்வைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள http://trb.tn.nic.in/PG2012/28022012/Notification.pdf என்ற இணையதளம் செல்க.

testf anakkavoorhttp://www.blogger.com/profile/14549821310734322297noreply@blogger.com