அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து START 0 ௦என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். பிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

22.12.11


100 சதவீதம் வருகை பதிவுள்ள மாணவர்களுக்கு ரூ.1000 பரிசு : சென்னை மாநகராட்சி அறிவிப்பு !                                                         சென்னை : 100 சதவீதம் வருகை பதிவுள்ள மாணவர்களுக்கு ரூ.1000 பரிசு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது  மட்டுமில்லாமல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலைநேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்றும் சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ளும்   மாணவர்களுக்கு சுண்டல் வழங்கப்படும் என்றும் கல்வியின் மீதான மாணவர்களின் ஆர்வத்தை பெருக்கவே இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக  சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.