அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து START 0 ௦என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். பிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

19.6.12

AEEO மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு 
www.box.com/s/b484cd81075f8af61a95
 AEEO - துணை முன்னுரிமைப்  பட்டியல்
www.box.com/s/ede74e2af1250f80372b

5.6.12


தொடக்கக் கல்வி இயக்ககம் - ஆசிரியர் பொது மாறுதல் - தொடக்க / நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2012 - 2013ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல் - விண்ணப்பங்கள் பெறுதல் குறித்து அறிவுரைகள் வழங்குதல். www.box.com/s/5eb36e4f793abe6b6d12

31.5.12

தொடக்கக் கல்வி இயக்குநரின் அறிவுரைக் கடிதம்
www.box.com/s/80ce3c242bf35ec7583d

25.5.12

2012-13 பொது மாறுதலில் கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள்

19.5.12


பள்ளிக் கல்வித் துறையில், 20 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாற்றப் பட்டுள்ளனர்.

www.box.com/s/974b0881e809a3348725


ஆசிரியையிடம் ரூ1 லட்சம் மோசடி கருவூல அலுவலர் அதிரடி சஸ்பெண்ட்

காஞ்சிபுரம்:ஆசிரியையிடம்
ரூ1லட்சம் மோசடி செய்தது தொடர்பாக கருவூல அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


ஆசிரியர் தகுதித் தேர்வு(டி.இ.டி.,), ஜூன் 3ம் தேதி நடைபெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு, வேறு தேதிக்கு மாற்றப்படுமா என்பது குறித்து, தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. தேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளும், திட்டமிட்டபடி நடந்து வருகின்றன.டி.இ.டி., தேர்வு, திட்டமிட்டபடி ஜூன் 3ம் தேதி நடைபெறும். இதில், எவ்வித மாற்றமும் கிடையாது" என, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறினார்.

18.5.12

தலைமை ஆசிரியர்களுக்கு பாடநூல்கள் மே 22 க்குள் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள்  வழங்கிட உத்தரவு
மாநில செயற்குழுவில் முடிவு
 # ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு மூலம் ஆசிரியர் மாறுதல் நடத்திடக்கோரியும், 
# இடைநிலைஆசிரியரின்   ஊதிய முரண்பாடுகளை களைந்து, தர ஊதியம் ரூபாய் 4200 வழங்கிடக்கோரியும்
ஜூன்-13 ம் தேதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம். 

10.5.12

தொடக்கக் கல்வித் துறையின் இயக்குனராக
 திரு . இராமேஸ்வரமுருகன் அவர்கள்
 பதவி ஏற்றுள்ளார்கள்.
திரு. சங்கர் அவர்கள்
 ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனராக
 பதவி ஏற்றுள்ளார்கள்

27.4.12

பள்ளி விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கும் நாள் www.box.com/s/600e329ca7d853674161

ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு 2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் - விண்ணப்பங்கள் பெறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

www.box.com/s/db0b82054f983a26fea7

19.4.12

2012-13 பொது மாறுதலுக்கு உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் விண்ணப்பங்கள் அளிக்கலாம் 

www.box.com/s/8a488d52368e5d879247

17.4.12


ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யவேண்டும்-அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை

13.4.12

இயக்குநரின் தமிழ் புத்தாண்டு தின வாழ்த்து- கடிதம் http://www.box.com/s/0178cb31fd875eadc9b2
ஆறாவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளை சரி செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது . மூன்று பேர் கொண்ட இந்தக் குழுவிற்கு மூன்று மாத அவகாசம் அளித்துள்ளது .
http://www.box.com/s/6f9e6d45b8a22cce91b0

9.4.12

அகவிலைப்படி உயர்வு - முதல்வர் அறிவிப்பு 

http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr09Apr12/pr090412_110_CM.pdf

27.3.12

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி - திட்ட இயக்குநர் கடிதம் http://www.box.com/s/396662e8ff7ce3475901

முப்பருவ பாட திட்டம்