அலுவலக மற்றும் கூட்டணி தொடர்பான செய்திகளை உடனே பெற உங்கள் மொபைலிலிருந்து START 0 ௦என்று டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். பிறகு ON koottaninews என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

27.3.12

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி - திட்ட இயக்குநர் கடிதம் http://www.box.com/s/396662e8ff7ce3475901

முப்பருவ பாட திட்டம்

முதல் பருவ பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியீடு-27-03-2012

 வரும் கல்வியாண்டுக்கான, ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு, முதல் பருவ பாடத்திட்டங்கள், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

25.3.12

பள்ளி வேலை நேரத்தில் செல்போன் பயன்பாடு தவிர்த்தல் http://www.box.com/s/72e6d4d9810439dcefc3

23.3.12


TAMIL NADU TEACHER ELIGIBLITY TEST (TNTET) - 2012
http://trb.tn.nic.in/TET2012/20032012/msg.htm

3.3.12

உலக பெண்கள் தினம் - இயக்குநரின் கடிதம்
http://www.box.com/s/kz35m1f3g6sm6s5szh04

29.2.12


முதுநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு அறிவிப்பு-29-02-2012

 பள்ளி மேல்நிலை ஆசிரியர்(PG Assistant), உடற்கல்வி இயக்குநர்(Grade -1) ஆகியோருக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான விண்ணப்ப விற்பனை - 16 மார்ச்,2012 முதல் துவங்குகிறது.
விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசித் தேதி - 30 மார்ச், 2012.
எழுத்துத் தேர்வுக்கான தேதி - 27 மே, 2012.(காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை)
விண்ணப்பத்தை, அனைத்து மாவட்டங்களின் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் நேரடியாக சென்று ரூ.50 கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட Challan பயன்படுத்தி, State Bank of India -வின் எந்த கிளையில் வேண்டுமானாலும் தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம். பொதுப் பிரிவினருக்கு ரூ.500ம், SC/ST/PH/VH பிரிவினருக்கு ரூ250ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேறு முறையில் தேர்வு கட்டணம் செலுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த Challan, வங்கிக்கு ஒன்று, மாணவருக்கு ஒன்று, ஆசிரியர் தேர்வாணையத்திற்கு ஒன்று என்ற வகையில் மொத்தம் 3 இருக்கும்.
இறுதி நாளுக்குள், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, கட்டணம் செலுத்திய Challan உடன், நேரடியாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சென்று சமர்ப்பித்து, அதற்கான சான்றையும்(acknowledgement) பெற வேண்டும். மற்றபடி, விண்ணப்பத்தை ஆசிரியர் தேர்வாணையத்திற்கு நேரடியாக அனுப்பக்கூடாது.
மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த தேர்வு நடைமுறையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதைப் பற்றி விரிவான விபரம் அறிய http://trb.tn.nic.in/PG2012/28022012/Notification.pdf என்ற இணையதளம் செல்க.
30 மார்ச், 2012 அன்று மாலை 5.30 மணிக்கு பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மற்றபடி, இந்தத் தேர்வைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள http://trb.tn.nic.in/PG2012/28022012/Notification.pdf என்ற இணையதளம் செல்க.