மாநில செயற்குழுவில் முடிவு
# ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு மூலம் ஆசிரியர் மாறுதல் நடத்திடக்கோரியும்,
# இடைநிலைஆசிரியரின் ஊதிய முரண்பாடுகளை களைந்து, தர ஊதியம் ரூபாய் 4200 வழங்கிடக்கோரியும்
ஜூன்-13 ம் தேதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.